Nitroben-s2 is a research based combination containing 20% Nitro Benzene, that is a flowering stimulant profuse flowering and thereby increase the yield. Mix in the ratio of 2-3 ml Nitroben-S2 in 1 liter of water and Spray on crops it can be mixed with any Pesticides or fungicides. It has good wetting quality for crops like Cotton, Chillies, Brinjal, Tomato. Spraying once every 25days and for crops like Jasmine, Rose, Chrysanthemum and Crossandra spraying once in every 20 days increases the yield substantially.
Dosage: 2.5 ml per liter of water
replica watches uk
Tamil Description
சேர்மங்கள்:
2௦% நைட்ரோபென்ஸின் இத்துடன் கார்பாலிக் அமிலம் உள்ளது.
பயன்படுத்தும் முறை:
ஒரு லிட்டர் நீரில் 2 மி.லி. முதல் 3மி.லி. வரை கலக்கலாம்.
பரிந்துரைக்கப்படும் பயிர்கள்:
எல்லா வித நில பயிர்களுக்கும் / தோட்ட பயிர்கள் / பழப்பயிர்கள் என எந்த நேரத்திலும் பயன்படுத்தலாம்.
பயன்கள்:
• நைட்ரோபென்-எஸ்2 பயன்படுத்துவதால் என்சைம் செயல்பாடுகள் ஊக்குவிக்கப்படுகிறது
• பூக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்தல் மற்றும் பூக்கள், காய்கள் உதிர்தலை தடுக்கிறது.
• பயிர்கள் பூக்கும் காலங்களை துரிதப்படுத்துகிறது.
• பூக்களின் வளர்ச்சிக்கும் காய்க்கும் ஆரம்ப காலங்களிலும் ஊக்குவிக்க பயன்படுகிறது.
• பயிர்கள் அதிக பழ உற்பத்தி திறனை அதிகரிக்கச் செய்கிறது.