Sun Vam (Vesicular Arbuscular Mychorrhizae) the symbiotic association between plant roots and fungai mycelia is termed as mycorrhizate. It acts as an extension of roots absorbing surface.
SOIL APPLICATION:
For one acre land Sun Vam solid formulation 10-15 kg mix with 500 to 1000 kgs of vermicompost and apply as basal dose.
replica omega
Tamil Description
வெஸிக்குலர் அர்பஸ்குலர் மைக்கோரைசா உட்பூசனம் பல்வேறு விதமான பயிர்களின் வேர்களில் இணைந்து செயல்பட்டு அதிக தூரத்தில் பயிர்களுக்கு கிடைக்காத நிலையில் இருக்கும் மணிச்சத்தினை பயிர்களுக்கு கிடைக்கச்செய்கின்றன.
அடி உரம் மற்றும் மேலுரமாகபயன்படுத்துதல்
சன்வாம் 2௦கிலோவை 1ஏக்கருக்குஅடியுரமாக சுமார் 1௦௦ கிலோ வெர்மி கம்போஸ்ட்டுடன் கலந்து பயன்படுத்தவும். மேலும் பயிர்கள் வேர்பிடித்து செழித்து வளரும் ஆரம்ப தருவாயில் மேற்கண்ட அளவில் மேலுரமாகவும் பயன்படுத்தலாம்.