Azoton Azotobacter is separate non symbiotic group of Nitrogen fixing bacteria. Azoton (Azotobacter) Nitrogen fixed bacteria is high multiplication to soil. Azotobacter improves growth hormones and solubilizer the unavailable Roack Phosphate and makes them available to be crops.
FOLIAGE SPRAY:
8-10ml of Azoton liquid / ltr., spray over the plants throughly.
SOIL APPLICATION:
For 1 acre land 20 kg of Azoton solid mix with 500-750 kgs of vermin compst & apply as basal dose.
replica iwc
Tamil Description
அசட்டோன் அசட்டோ பாக்டர் எந்த கூட்டமைப்பும் கொள்ளாமல் கூடுகள் கட்டி மண்ணில் வாழும் இந்த பாக்டீரியாக்கள் அதிக வெப்பம் அல்லது வறட்சியை தாங்கி வளரக்கூடியது. மற்ற நுண்ணுயிர்கள் காற்று இல்லாத சூழல் தழைச்சத்தை நிலை நிறுத்தும் போது அசட்டோன் நுண்ணுயிர்கள் காற்று உள்ள சூழ்நிலையிலும் தழைச்சத்தை நிலைநிறுத்தும் தனித்தன்மை கொண்டது.
அடி உரம் மற்றும் மேலுரமாக பயன்படுத்துதல்
அசட்டோன் 2௦கிலோ 1 ஏக்கருக்கு அடியுரமாக சுமார் 1௦௦ கிலோ வெர்மி கம்போஸ்ட்டில் கலந்து பயன்படுத்தவும். மேலும் பயிர்கள் வேர்பிடித்து செழித்து வளரும் ஆரம்ப தருவாயில் மேற்கண்ட அளவில் மேலுரமாகவும் பயன்படுத்தலாம்.