Soluber-P Phospho Bacteria is Phosphate Solubilizing Bacteria produces organic acids and solubilizer the unavailable phosphorus and makes them available to the crops.
BROAD COST:
15 to 20 Kgs of Soluber-P Phospho Bacteria with available quantity of Vermi Compost per acre.
FOLIAGE SPRAY:
8-10ml of Soluber-P liquid/ltr., spray over the plants throughly.
fake watches
Tamil Description
சொலுபர்-பி பாஸ்போ பாக்டீரியா நுண்ணுயிர்கள் வெளிப்படுத்தும் அசிட்டிக், பார்மிக், புரோபியானிக், லாக்டிக், கிளைகாக், பியுமாரிக் மற்றும் சக்கீனிக் போன்ற அங்கக அமிலங்கள் கரையாத நிலையில் இருக்கும் மணிச்சத்தை கரைத்துப் பயிர்களுக்கு கிடைக்கச்செய்கின்றன.
அடி உரம் மற்றும் மேலுரமாக பயன்படுத்துதல்
சொலுபர்-பி 2௦கிலோவை சுமார் 1௦௦ கிலோ வெர்மி கம்போஸ்ட்டுடன் கலந்து அடியுரமாகவோ அல்லது முதல் மேலுரமாகவோ ஒரு ஏக்கருக்கு பயன்படுத்த வேண்டும்.